By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எலத்தகிரி மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > எலத்தகிரி மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் பணி
கிருஷ்ணகிரி

எலத்தகிரி மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் பணி

Last updated: March 25, 2025 9:40 am
March 25, 2025
44 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலத்தகிரி புனித அந்தோணியர் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக
மக்கள் பங்களிப்புடன்
சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில்
5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக தனது பங்களிப்பினையும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் பெதுக்குழு உறுப்பினருமான
எல் சுப்பிரமணியன் வழங்கி உள்ளார்.
இதனை அடுத்து பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் பள்ளியின் தாளாளர் தேவசகாயம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்று,
மேலும் இந்த கட்டுமானப் பணியினை
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் பெதுக்குழு உறுப்பினருமான
எல்.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்
கொண்டு பவுண்டேசன் மற்றும் பெல்ட் அமைக்கும் பணியினை துவக்கி வைத்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுவர் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் சாவு
பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆக செந்தில் குமார் நியமனம்
ஊத்தங்கரை காவல் உட்கோட்டத்தில் எஸ்பி தங்கதுரை ஆய்வு
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு

August 14, 2024
72 Views
திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில்
பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
இடையன்விளை மன்னராஜா கோவிலில் சமபந்தி விருந்து
சிறந்த செவிலியர்களுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account