By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம்!!
திருப்பூர்மாவட்டம்

பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம்!!

Last updated: February 7, 2025 11:48 am
February 7, 2025
78 Views
Share
SHARE

பிப்:6திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட

சோளிபாளையம் பகுதியில் உள்ள ஆனந்தா அவன்யூவில் வசிக்கும் மக்கள்  200க்கும் மேற்பட்டவர்கள் பாதாள சாக்கடை திட்டம் வேண்டி மூன்றாவது முறையாக திடீர் மறியல் போராட்டம்  நடத்தினர் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட  சோளி பாளையத்தில் ஆனந்தா அவன் யூ  குடியிருப்பு பகுதி உள்ளதால் இதில் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர் இதன் அருகில் காவிலிபாளையம் ராம் நகர் ஐஸ்வர்யா கேட் ஆனந்தா என்க்ளே துளிர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில்  உள்ளன அதில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் ஆனந்தா அவன் யூ பகுதியில் வசிக்கும் மக்கள் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு உறிஞ்சி குழாய் அமைத்துள்ளனர் அந்த உறிஞ்சும் குழாய் 10 நாட்களில் நிரம்பி விடுவதால் தண்ணீர் ஆனது வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என  வலியுறுத்தி அப்பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் பொதுமக்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாட்டை தெற்கு ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கி காட்டுவேன்; ஸ்டாலின் உறுதி
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வலியுறுத்தல்
பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
அருமனை அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்

March 30, 2026
25 Views
அருமனை அருகே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் ஆத்திரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்
தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கில்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account