By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா
மதுரைமாவட்டம்

பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

Last updated: July 4, 2024 1:29 pm
July 4, 2024
160 Views
Share
SHARE

மதுரை ஜூலை 4,

 

சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மதுரை மாவட்டம் சார்பாக பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா 

 

சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மற்றும் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் இணைந்து 

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் அமைந்துள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல் கே ஜி,

யு கே ஜியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பேக், நோட், பென்சில், ஸ்கேல், ரப்பர்

ஆகியவற்றை அமைப்பில் பயணிக்கும் எட்வர்ட்  மற்றும் கிருஷ்ணன் மூர்த்தி பேக் நன்கொடையாக வழங்கினார்கள். அதேபோல் அமைப்பில் உள்ள செல்வி. பாண்டீஸ்வரி  நன்கொடையாக நோட் மற்றும் எழுது பொருள்கள் வழங்கி உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மதுரை மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு , மாவட்ட செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், மற்றும் உறுப்பினர்கள் பாண்டி,  மணிகண்ட ராஜா, மற்றும் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழக மாநில மகளிர் அணி தலைவி மஞ்சுளா, மாநில இணைச்செயலாளர் செல்வி, மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை, மதுரை மாவட்ட மகளிர் அணி தலைவி விஜயலெக்ஷ்மி, துணை தலைவி மீனா குமாரி, திண்டுக்கல் மாவட்ட தலைவி  விஜயலெக்ஷ்மி , நிர்வாகி அமுதா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சகாய பாத்திமா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்படுகிறார்களா? சமூக ஆர்வலர்களின் கருத்து
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
கோவையில் இன்னோ வாலி வர்க்ஸ் முதன்மை மையம் திறப்பு
அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
முதுநிலை பி.எச்.டி ஆராய்ச்சி வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

மருத்துவமனை கட்டுமான பணி ஆட்சித்தலைவர்

April 14, 2025
74 Views
பேச்சிப்பாறை அணையில் 503 கன அடி உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை
இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்
ஆட்சியர் அலுவலகம் எதிரில் மத்திய மாநில
கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account