By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து
மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து

Last updated: December 6, 2024 1:12 pm
December 6, 2024
43 Views
Share
SHARE

டிச. 6

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  தலைமையில்  திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஃபெஞ்சம் புயல் வெள்ள நிவாரணப்பொருட்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.

 

தமிழ்நாட்டில் ஃபெஞ்சம் புயல் காரணமாக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஃபெஞ்சம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிடும் வகையில் 3 வாகனங்களில் 5 கிலோ அரிசி பைகள், சர்க்கரை 1 கிலோ, பருப்பு 500 கிராம், ரவை 500 கிராம், கோதுமை 500 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் பொடி 100 கிராம், சாம்பார் பொடி 100 கிராம், ரசப்பொடி 100 கிராம், டீ தூள் 100 கிராம் 1 வாகனத்திற்கு 500 பாக்ஸ்கள் என 3 வாகனத்தில் 1,500 பாக்ஸ்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  காங்கேயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கொடியசைத்து விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், காங்கேயம் வட்டாட்சியர் மோகன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு
கேப் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா
எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி ப்ராஜெக்ட் கண்காட்சி
சர்வதேச கண்காட்சி மற்றும் கருந்தரங்கம்
குற்றாலத்தில் சாரல் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழா

September 16, 2024
59 Views
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு
தமிழ்நாடு நில அளவையர் சங்கம் சார்பில் 9-அம்ச
கருணாநிதியின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெடுமதுரை ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account