By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாய தொழிற்சாலை இடித்து அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாய தொழிற்சாலை இடித்து அகற்றம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாய தொழிற்சாலை இடித்து அகற்றம்

Last updated: May 29, 2026 1:47 pm
May 29, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, மே 29 –

ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டு நீர் நிலைகள் மாசுபடுவதை தடுத்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஈரோடு மற்றும் பறக்கும் படை அலுவலர்களால் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீரை அருகிலுள்ள கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, நஞ்சை தளவாய்பாளையம் பகுதியில் இயங்கி வந்த ஒரு சாயத் தொழிற்சாலை மற்றும் சூரியம்பாளையம் பகுதியில் இயங்கி வந்த ஒரு தோல் தொழிற்சாலைகள் அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையொட்டி அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பெரிய அக்ரஹாரம் பகுதியில் அனுமதி பெறாமல் ஒரு டையிங் தொழிற்சாலை செயல்படுவது கண்டறியப்பட்டது. இதையொட்டி அந்த டையிங் பட்டறை இடித்து அகற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்
பதக்கங்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் வழங்கினார்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் –2026 முன்னேற்பாடு பணிகள்: தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்
மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

May 21, 2026
7 Views
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
பரமக்குடி பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்க போராட்டம்
இந்து முன்னணி மாநில தலைவருக்கு கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account