By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்
சிவகங்கைமாவட்டம்

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்

Last updated: July 27, 2024 5:58 pm
July 27, 2024
281 Views
Share
SHARE

இளையான்குடி 

ஜூலை:27

சிவகங்கை மாவட்டம் 

இளையான்குடி வடக்கு ஒன்றியம் நாகமுந்தன்பட்டி ஊராட்சியில்   

ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பாலசுப்பிரமணியம் தலைமையில்  

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் 

நடைபெற்றது.

 

இதில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தமிழரசி இரவிக்குமார் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ பரிசுப்பெட்டகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

 

அப்போது பேசிய தமிழரசி இரவிக்குமார்  நமது  தமிழக முதல்வரின்  நல்லாட்சியில் இதுபோன்ற எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மேலும் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்குமான ஆட்சியாக  நடத்தி வரும் நமது  முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் இளையான்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன்  பேரூராட்சி தலைவர் பேரூர்க்கழக செயலாளர் நஜீமுதீன்  மாவட்ட விவசாய அணி காளிமுத்து   பேரூராட்சி கவுன்சிலர் ஜெயினுலாபுதீன்  மாவட்ட திமுக பிரதிநிதி பூபதி துரை   கிளைக் கழக செயலாளர்கள் ராஜகோபால்  சுந்தரம்  உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனத்தில் 50 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவல் – மானாமதுரை டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
அணைக்கட்டு கெங்கநல்லரில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா!!
பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
திருப்புவனம் பழையூர் நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநாடு

August 11, 2025
47 Views
ரெயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல் .
ராஜிவ்காந்தி33-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
மியா பை தனிஷ்க் புதிய ஷோரூம் புரசைவாக்கத்தில் தொடக்கம்.
அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account