By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு
கல்விமதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு

Last updated: June 15, 2024 2:17 pm
June 15, 2024
165 Views
Share
SHARE

மதுரை ஜூன் 15,

 

மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நிகழாண்டு மாணவிகள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இந்தக் கல்லூரியில் இளநிலைப் பிரிவு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 15 துறைகளில் 1, 230 இடங்கள் உள்ளன. நிகழாண்டு கல்லூரியில் சேர 12, 853 மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்தக் கலந்தாய்வு நிறைவு பெற்றதை அடுத்து, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், மனையியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை கடந்த திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெற்றது. தொடர்ந்து, 12 ஆம் தேதி வணிகவியல், வணிக நிர்வாக வியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்கும், 13 ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சூ. வானதி, பேராசிரியைகள் எஸ். சந்திரா, ஜெ. பி. சர்மிளா, வி. கபிலா, கே. சத்யா ஆகியோர் மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தனர்.

இதில், குறைந்த அளவிலான மாணவிகள் மட்டுமே தேர்வு பெற்றனர். இன்னும் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் இனி வரும் கலந்தாய்வுகளில் இடங்கள் நிரப்பப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி
குளச்சல் அருகே தாயை தாக்கிய மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு
போதை விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம்
ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

என்.சி.சி . பி சர்டிபிகேட் தேர்வில்‌ 100% தேர்ச்சி

June 22, 2024
102 Views
தஞ்சாவூரில் பால் உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
அரியலூர் மாவட்ட நகரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account