By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையின் முக்கிய பாலம் மூடப்பட்ட நிலையில் தீபாவளி விற்பனை பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையின் முக்கிய பாலம் மூடப்பட்ட நிலையில் தீபாவளி விற்பனை பாதிப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் முக்கிய பாலம் மூடப்பட்ட நிலையில் தீபாவளி விற்பனை பாதிப்பு

Last updated: October 13, 2025 4:51 pm
October 13, 2025
89 Views
Share
SHARE

மயிலாடுதுறை, அக்டோபர் 13 –

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் முக்கிய நுழைவாயில் என்று கருதப்படும் காவிரி நகர் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக கடந்த 3ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பாலத்தை மூடப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறைக்கு மேற்கு பகுதியிலிருந்து வருவதற்கு மாப்படுகை ரயில்வே கேட் வழி மட்டுமே உள்ளதால் மயிலாடுதுறை நகரில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கமான தீபாவளி பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரை பராமரிப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ள நிலையில் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறங்கள் வரை பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தற்பொழுது நகரின் வர்த்தகம் மொத்தமாக முடங்கி போய்விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அப்போது வணிகர் சங்கத் தலைவர் சீமாட்டி ரியாசுதீன், வர்த்தக சங்க செயலாளர் பிரகதீஷ் செந்தில், வர்த்தக சங்க பொருளாளர் என் எச் எஸ் ரமேசந்து, முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் நகர வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா‌
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்
பிரதமர் தொடக்கி வைத்த ரயிலுக்கு பாஜக வரவேற்பு
வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாநகராட்சி பள்ளிகளில் கடந்த பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

June 20, 2024
115 Views
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை
முதலாவது மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account