By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்
மயிலாடுதுறை

7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்

Last updated: April 1, 2025 12:27 pm
April 1, 2025
68 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய கீழவீதியில் பட்டரை ஆனந்த் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் பட்டரை வைத்து நடத்தி வருகிறார். இவரின் சீறிய முயற்சியால் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை போக்கும் வகையில் 7-ம் ஆண்டாக நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது‌. நீர்மோர் பந்தலை மயிலாடுதுறை நகர மன்ற தலைவரும் தி.மு.க நகர செயலாளருமான குண்டாமனி (எ) செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க நகர செயலாளர் செந்தமிழன் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி, சர்பத் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதியழகன், நகரமன்ற உறுப்பினர்கள் சதிஷ், ஆனந்த், காந்திராஜா, தனலெட்சுமி அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சீர்காழி வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகத்தின் யாகசாலை பூஜைகள் துவக்கம்
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி ஊர்வலம்
மயிலாடுதுறையில்பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
66-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்

October 6, 2024
84 Views
ஆதரவற்றோர் தொழில் துவங்க 50 சதவீதம் மானியம்
புதிய பத்திர பதிவு அலுவலகத்திற்கு பூமி பூஜை
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தனிநபர் கடன்
நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account