By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சரண கோஷம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சரண கோஷம்
இராமநாதபுரம்மாவட்டம்

ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சரண கோஷம்

Last updated: December 27, 2024 10:32 am
December 27, 2024
111 Views
Share
SHARE

பஸ்ம குளத்தில் ஐயப்பன் ஆராட்டு நிகழ்ச்சி 


ராமநாதபுரம், டிச.27-

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மேள தாளங்கள் முழங்க ,குதிரை நடனம் ஆட, பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்பா… சரண கோஷம் விண்ணை முட்ட மண்டல பூஜை விழா கோலாகலம் ஆக நடைபெற்றது. 


தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 17 ம் தேதி கொடி ஏற்றம் நடைபெற்றது. மண்டல பூஜை அபிஷேகத்திற்கு பக்தர்கள் விரதம் இருந்து ராமநாதபுரத்தில் இருந்து நெய் சுமந்து கொண்டு பாதயாத்திரையாக சென்று கோயிலில் குருசாமி இடம் வழங்கினர். மண்டல பூஜை நிகழ்ச்சியான பேட்டை துள்ளல் மற்றும் ஆராட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மண்டல பூஜையில் முக்கிய நிகழ்ச்சியில் அதிகாலை

 4 மணிக்கு கோ பூஜையும், 4:30 மணிக்கு பள்ளி உணர்த்துதல், மற்றும் வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க ஶ்ரீ மஹா கணபதி ஹோமம்  நடைபெற்றது. தொஙகாலை 8 மணிக்கு ஐயப்ப பக்தர்கள்  ரெகுநாதபுரம் கோயிலில் இருந்து உடம்பில் வண்ணபொடியை பூசி கொண்டு ஆடி பாடி சரண கோஷம் எழப்ப மேள தாளங்கள் முழங்க முன்னே குதிரை நடனம் ஆட ஐயப்பன் ஆலயத்திற்கு பேட்டை துள்ளி ஊர்வலமாக வந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் ஐயப்பன் ஆலயத்தின் பின்புறம் உள்ள பஸ்ம குளத்தில் கோயில் தலைமை குருசாமி மோகன் தலைமையில் ஐயப்பன் சுவாமி ஆராட்டு விழா ஐயப்பன் பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு எழும்ப வெகு சிறப்பாக நடைபெற்றது. 

அதன் பின்னர் கொடி இறக்கம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. 

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு  அன்னதானம் நடைபெற்றது. 

விழா ஏற்பாடுகளை 

 தலைமை குருசாமி மோகன் தலைமையில் ஶ்ரீ வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை,

இராமநாதபுரம் & ரெகுநாதபுரம் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு; மரக்கன்றுகள் வழங்கல்
வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
புரட்சி தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழா
நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

November 22, 2025
28 Views
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதை, பழக்கன்று தொகுப்பு பெட்டகம் வழங்கினார்
சிறந்த ஆளுமை விருது பாஜக. ஒ.பிசி. தேசிய தலைவர்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன
கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account