By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1,913 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 1,913 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
ஈரோடுமாவட்டம்

1,913 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

Last updated: November 11, 2024 11:00 am
November 11, 2024
95 Views
Share
SHARE

ஈரோடு,நவ.11- 

பெருந்துறை கொங்கு என் ஜினீயரிங் கல்லூரியில் 36-வது பட்டமளிப்பு விழா  கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை தலை வர் டாக்டர் ஆர்.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.  தாளாளர் ஏ.கே இளங்கோ முன்னிலை வகித்தார். முதல்வர் பாலுசாமி வரவேற்றார்.

 

விழாவில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்க லைக்கழக துணை வேந்தர் டி.கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த மாணவ- மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி பேசினார்.

 இதில் இளங்கலை பட்டப்படிப்பு  முடித்த 1,593 பேருக்கும் முதுகலை பட்ட படிப்பு முடித்த 320 பேருக்கும் 

 மொத்தம் 1,913 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை படிப்பு படித்த 109 பேரும், முதுகலை படிப்பு படித்த 17 பேரும் என மொத் தம் 126 மாணவ- மாணவிகள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர்.அவர்களுக்கு பதக் கங்கள் வழங்கப்பட்டன.

 

இந்த விழாவில் அறக்கட் டளை பாரம்பரிய உறுப்பி னர்கள், கல்லூரி அமைப்புக ளின் முதன்மை ஒருங்கி ணைப்பாளர்கள், பேராசிரி யர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண் டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை நூலகத்திற்கு சுற்றுச் சுவர் வேண்டும்
ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்த
முதியோர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்

June 30, 2025
70 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்
திருப்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட மகிளா தலைவி மாவட்ட ஆட்சியாளர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
மயிலாடுதுறையில் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account