By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார்
மதுரை

எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார்

Last updated: March 21, 2025 10:58 am
March 21, 2025
38 Views
Share
SHARE

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமய நல்லிணத்தை நிகழ்ச்சி மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் அபுதாகிர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து
வள்ளலார் சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சக்தி ஹரிகரன் கூருகையில்
வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என கூறினார்கள் அந்த கருணையின் வடிவமாக இஸ்லாமியர்கள் இந்த மார்க்கத்தை கடைபிடிக்கிறார்கள் இந்த நோன்பு காலத்தில் உங்கள் மனநிலை பக்குவப்படுத்தி நாம் அருமையாக உணர்கிறோம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது நோன்பை முடிக்கும் போது நிறைய மாற்றங்கள் உருவாகிறது. இந்த நோன்பை பின்பற்றினால் அன்பு கருணை நிலை பெற்று இருக்கும் கடவுளின் பெயரால் ஆங்காங்கே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்கள் உண்மையான இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்த ஒரு செயலும் செயல்பட மாட்டார்கள் திருப்பரங்குன்றம் மலை மேல் இருக்கின்ற சிக்கந்தர் மலை மீது இஸ்லாமியர்களை விட இந்துக்கள்தான் அதிகமாக சென்றுள்ளனர்.இந்த பாதுஷாவுக்கு கலர் அமைத்து தந்ததே இந்த மண்ணை ஆண்ட பாண்டிய மன்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தவராக எடுத்துரைத்து கலவரத்தை உண்டு பண்ணுகிறார்கள். உண்மையான இந்து சகோதர்கள் நாங்க எல்லாம் ஒற்றுமையாக வாழ வலியுறுத்தி வருகிறோம் மதங்களை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லைஎன கூறினார்.
அதன் பின்னர் பேசிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா. கொள்கையில்
14 மணி நேரமாக உங்களை இறைவனிடம் ஒப்படைத்து நோன்பு இருக்கின்ற இந்த நிகழ்ச்சியை திறக்கின்ற நேரம் உங்களை சந்திப்பதில் நான் உங்கள் உணர்வுகளை மதிக்கக்கூடிய அடிப்படையில் உங்களுடன் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகள் தான் உலகில் அனைவரும் பின்பற்றும் பொன் மொழியாக உள்ளது. அனைவருடன் ஒற்றுமையும் சகோதரத்துடன் வாழ வலியுறுத்தியதை கடைபிடிக்கின்றனர். எஸ்டிபிஐ கட்சியினர் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது இனி தொடரும் பொதுச்செயலாளர் வழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில்
மாநில பொதுச் செயலாளர் அகமது நவமி. கத்தோலிக்க திருச்சபை பால் பிரிட்டோ மதுரை டவுன் காஜி சபூர் வகையதின்.
ஆகியோர் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை போக்குவரத்தில் விபத்தில்லா பாதுகாப்பு
தென்னவன் தலைமையில் 203 வது வார மரக்கன்று நடும் விழா
அகில உலகத்தலைவர் திருமுருகன் கண்டனம்
மின்நுகர்வோர் – குறைதீர்க்கும் கூட்டம்
தொழில் நுட்ப உதவியாளர் பதவி உயர்விற்கான ஆணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு

January 29, 2026
41 Views
நியாய விலைக் கடைகளில் இந்த மாதமும் பருப்பு இல்லை
உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது
பொற்றையடி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account