By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
அரியலூர்மாவட்டம்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

Last updated: November 13, 2024 9:06 am
November 13, 2024
69 Views
Share
SHARE

அரியலூர், நவ;13

 

அரியலூர் மாவட்ட நகரில் உலக திருக்குறள் கூட்டமைப்பு நடத்தும் கோரிக்கை முழக்கப் பேரணி நடைபெற்றது, 

 

இதில்  செம்மொழித் தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். 

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். சென்னை – மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற இந்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை முழக்க பேரணி அரியலூர் காமராஜர் திடலில் துவங்கி அண்ணா சிலை வரை நடைபெற்ற பேரணியை மாநில துணை பொதுச்செயலாளர் முனைவர் வழக்கறிஞர் எஸ்.வி. சாந்தி தலைமையில், மாவட்ட வளர்ச்சி குழுத் தலைவர் சீனி பாலகிருஷ்ணன், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு அ. நல்லப்பன் ஆசிரியர், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் , திருவள்ளுவர் ஞானமன்றம் நிறுவனர்,அஞ்சை இராவணன், உலகத்திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புலவர் இரா.அரங்கநாடன், அகிலம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் ஷோபனா பன்னீர்செல்வம் அரியலூர், மகளிர் மன்றம் அனுராதா பார்த்தசாரதி அரியலூர், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணை செயலாளர் தமிழ்களம் இளவரசன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட கரண ஆசான் புலவர் சி. இளங்கோ, தமிழ்ப்பண்பாட்டு பேரமைப்பு பொருளாளர் முனைவர் கோ.வி. புகழேந்தி, அரியலூர் நகர வணிகர் சங்கம் வெ. இராமலிங்கம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஆலோசகர் புரவலர் மா. சத்தியமூர்த்தி, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் பச்சை மனிதன் தங்க சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில், முன்னதாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பொறியாளர் பெ.நாகமுத்து அனைவரையும் வரவேற்று அனைத்து பொதுமக்களும் மாணவிகளும் கலந்துகொண்டு உலகத்திருக்குறள்  கூட்டமைப்பின் கோரிக்கை முழக்க பேரணி கோரிக்கையை முன்னிலைப்படுத்தி கோஷம் எழுப்பியபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அண்ணா சிலையில் முடிவுற்ற இப்பேரணியை அரியலூர் எம்எல்ஏ வழக்கறிஞர் கு. சின்னப்பா முடித்து வைத்து சிறப்புரையாற்றினார். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட மகளிர் அணி தலைவர் வீ.மங்கையர்க்கரசி அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேரணி நிகழ்ச்சி முடிவுற்றது. பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் போக்குவரத்து காவல்துறை செய்திருந்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்
முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதியில் ரூ 1 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகள் அமைச்சர் சாமி நாதன் தொடங்கி வைத்தார்
மணக்குடியில் பழுதடைந்துள்ள இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்
தமிழக அரசுக்கு நன்றி
சங்கர நாராயணசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

August 11, 2025
76 Views
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
திமுக அலுவலகம் எதிரில்தெருமுனை பிரச்சாரம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account