By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள்: தவெக குமரி (கி) மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள்: தவெக குமரி (கி) மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள்: தவெக குமரி (கி) மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Last updated: July 15, 2026 6:47 pm
July 15, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 15 –

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளையொட்டி, நாகர்கோவில் அடுத்த பழவிளை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை செலுத்தினர்.

இதில் இணைச் செயலாளர் பிரேம்குமார், முன்னாள் அமைச்சர் பச்சைமால், தொழிலதிபர் பால்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜன், ஆரிப், இணை அமைப்பாளர்கள் தங்கராஜ், மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் அசோக் செல்லம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மெர்சல் முகேஷ், தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் விஜய், மாநகராட்சி மான்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா, 11வது வார்டு செயலாளர் ஆனந்த் செல்லம்,
12வது வார்டு நிர்வாகிகள் அசோக், மில்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையத்தை அமைச்சர் நிர்மல் குமார் துவக்கி வைத்தார்
படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.
நாகர்கோவில் பெற்றோர் தகராறு செய்ததால் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவி; போலீஸ், தீயணைப்பு துறை மீட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

July 8, 2024
73 Views
மேட்டுப்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற சமூக ஆர்வலர் டி அறிவழகன்
செயற்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
இந்திய அரசியமைப்பு சட்ட தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account