By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின்சார பாதைகளாக மாற்றம்; தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின்சார பாதைகளாக மாற்றம்; தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல்
மதுரை

மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின்சார பாதைகளாக மாற்றம்; தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல்

Last updated: September 12, 2025 7:16 pm
September 12, 2025
55 Views
Share
SHARE

மதுரை, செப். 12 –

மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பிரிவு தவிர மற்ற அனைத்து ரயில் பாதைகளும் ஏற்கனவே மின்மயம் ஆக்கப்பட்டு விட்டன. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த புதிய மின் பாதையில் சனிக்கிழமை அன்று முதன்மை தலைமை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த ஆய்வு சனிக்கிழமை இராமநாதபுரத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு துவங்கி மதியம் 01.45 மணிக்கு ராமேஸ்வரத்தில் நிறைவு பெறும். பின்பு மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரயில் மூலம் ராமேஸ்வரம் – ராமநாதபுரம் இடையே ரயில் வேக சோதனை நடைபெறும். எனவே ரயில் பாதை அருகே வசிக்கும் பொதுமக்கள் ரயில் பாதை அருகே செல்ல செல்ல வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சோதனைக்காக புதிய மின் ரயில் பாதையில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும். ஆகவே பொதுமக்கள் இந்த ரயில் மின்சார வடத்தை நெருங்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், நடை மேம்பாலங்கள், பாலங்கள், கடவுப் பாதைகள், சுரங்க பாதைகள், சாலை மேம்பாலங்கள், ரயில் பாதை வளைவுகள், ரயில் பாதையில் இடையில் குறுக்கிடும் அரசு மின் விநியோக வடங்கள் போன்ற பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார தடம் நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளதா என தலைமை முதன்மை மின்சாரப் பொறியாளர் ஆய்வு செய்வார். ஆய்வுக்குப் பின்பு அவர் அளிக்கும் அறிக்கையைப் பொருத்து, இந்தப் பகுதியில் ரயில்களுக்கு மின்சார என்ஜின் இணைத்து இயக்கப்படும். இந்தப் பாதையிலும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டதால் மதுரை கோட்டத்தில் 100% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டது.
என்று மதுரை மண்டலம் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள கூடுதல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆணை
சாதனைகள் திட்டங்கள் விளக்க சிறு புகைப்பட கண்காட்சி
மதுரை பொதும்பு கிராமத்தில் ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர், விஷ்ணு துர்க்கை திருக்கோவில் கும்பாபிஷேக விழா
அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு இச்சட்டங்கள் குறித்த பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரவல் வாங்கி சென்ற காருக்கு ரூ 1.60 லட்சம் கேட்டு மிரட்டல்

April 26, 2025
56 Views
குல சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம்
முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு
சங்கரன்கோவிலில் போக்குவரத்து மாற்றம்; வியாபாரிகள் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ உறுதி
தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account