By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போதையில் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போதையில் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

போதையில் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர்

Last updated: January 23, 2025 10:11 am
January 23, 2025
43 Views
Share
SHARE

 மார்த்தாண்டம் ஜன 21

 

கடையாலுமூடு அருகே உள்ள பத்துகாணிப்பகுதியை சேர்ந்தவர் ரசல் (67). பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மெஜோ (34) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் மெஜோ பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று மாலையில் ரசல் மெஜோ வீட்டிற்கு சென்றுள்ளார்.  பின்னர் இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

       இந்த நிலையில் மீண்டும் மது வாங்க  வீட்டிலிருந்து வெளியே சென்ற மெஜோ மேலும் மது குடித்துவிட்டு வந்துள்ளார். ஆனால் றசல் கேட்டை பூட்டி விட்டு வீட்டுக்குள் சென்று படுத்து விட்டாராம்.  இதனால் ஆத்திரமடைந்த மேஜோ காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று தந்தையிடம் தகராறு செய்துள்ளார்.

       அப்போது ஆத்திரமடைந்த அவர் நாற்காலியால்  சரமாரியாக ரசலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில்  ரசல் அலறி கீழே விழுந்தார்.  பின்னர் மெஜோ போதையில் அங்கே சோபாவில் படுத்து தூங்கிவிட்டார்.

      இதற்கிடையில் ரசலின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கடையாலு மூடு போலீசருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று ரசலை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கிருந்து குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலே ரசல் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் வீட்டில் போதையில் படுத்து இருந்த மெஜோவை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
77-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
எல்ஐசி சார்பில் மரம் நடும் விழா
தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 99 ஆவது நினைவு நாளை
கமுதி ராமானுஜ பஜனை மடகுழுவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

வில்வமரத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு

September 25, 2025
17 Views
பழனி நாடாரை அவதூறாக பேசிய பாஜக கவுன்சிலர்
காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவாணிஸ்வரர்
ராம்ராஜ் வேட்டி வார கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account