By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி
இராமநாதபுரம்மாவட்டம்விளையாட்டு

பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி

Last updated: July 23, 2024 12:33 pm
July 23, 2024
114 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 23-

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சியில் ராலிஸ் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் அல்ஹிலால் பள்ளி தலைமை ஆசிரியை முனைவர். பெனீடா ஜாஸ்மின்  தலைமையில் கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையான இறகுபந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக அமீர் சுல்தான் அகாடெமி பள்ளி தாளாளர் அப்துல் ரவூப் நிஸ்தார்  மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இறகு பந்து கழகம் மாவட்ட துணைத் தலைவர் எம் சாதிக் பாட்சா மற்றும்  அனைத்து பள்ளி  ஆசிரியர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இறுதி ஆட்டத்தில் அல்ஹிலால்  பள்ளி மாணவிகள் நூருல் அஜிஸா மற்றும் முஸ்ஃபிரா பானு வெற்றி பெற்றனர். சுழற்கோப்பையும் நினைவுபரிசு பெற்றனர்.  இரண்டாம் இடம் புனித நார்பட் பள்ளி மாணவிகள் பெற்றனர். அரை இறுதி ஆட்டங்களில் தொண்டி இஸ்லாமிக் மாதிரி பள்ளி மாணவிகள் வெல்கம் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் பெற்றனர். அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகளை சான்றிதழ்களையும் பள்ளியின் தாளாளர் வழங்கினார். பள்ளி ஆசிரியர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தேனியில் காலம் ஃபர்னிச்சர் புதிய கிளை திறப்பு: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
தருமபுரி நகர தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
அவிநாசி அருகேஆர் ராசா எம்பிக்கு உற்சாக வரவேற்பு
சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

சித்தூர் பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு

January 2, 2025
75 Views
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
திருவட்டாறில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கைவினை பொருட்களை கலெக்டர் பார்வை
ஓரியண்டல் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் 79-வது அமைப்பு தினம்
ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் திங்கள் பிரதோஷ பூஜை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account