By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி

Last updated: February 15, 2025 9:45 am
February 15, 2025
199 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 14,

 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 

விடிய விடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதி

 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு அபிஷேக பொருட்களை வழங்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 26ம் தேதி மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் விடியவிடிய நடைபெறவுள்ளது. மகா சிவராத்திரி உற்சவம் வரும் 26ஆம் தேதி இரவு 10 மணி முதல் மீனாட்சியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு 27ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை ஏழு கால பூஜைகள் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் விடிய விடிய அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் 9 உப கோவில்களில் சிவராத்திரி வழிபாடு நடைபெறும். மகா சிவராத்திரி அன்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறவுள்ளதால் பொது மக்களும், சேவார்த்திகளும், பக்தப்பெருமக்களும் அபிஷேப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 26ஆம் தேதி மாலைக்குள் திருக்கோயில் உள்துறை அலுவலகத்திற்கு வழங்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட கோரி காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் ஆர்ப்பாட்டம்
அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி
குளச்சலில் மது பார்ட்டியில் விபரீதம்: 3வது மாடியில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் கவலைக்கிடம்: 4 பேர் கைது
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி

October 18, 2024
53 Views
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள்
தண்ணீர் அண்டாவில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account