By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி

Last updated: March 18, 2025 10:56 am
March 18, 2025
44 Views
Share
SHARE

மார்த்தாண்டம் மார்ச் 17

கன்னியாகுமரி மாவட்டம் கிளியூர் தொகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியைச் சார்ந்த 30 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஏலாக்கரை பாணந்தோப்பு சாலையானது சுமார் 11 ஆண்டுகளுக்கு மேலாக மழை காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நின்று பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது. மேலும் பணந்தோப்பு குளம் மிகவும் பழமையான மழைநீர் சேகரிக்கின்ற குளம் ஆகும். மழைக்காலங்களில் இச்சாலை தாழ்வான பகுதி என்பதால் சாலை மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும் நிலை நிலவி வந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருந்தனர்.ஏலாக்கரை பகுதி மக்களின் சிரம்மங்களை அவ்வப்போது தினசரி நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டு உள்ளனர்.சில அரசியல் கட்சிகளும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை கோரி நோட்டீஸ்களும் ஒட்டிஇருந்தனர்.அதைதொடர்ந்து பொதுமக்களும் மனு அளித்திருந்தனர்.

தற்போது கொல்லங்கோடு நகராட்சி 2024-2025 ஆம் நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்து பாணந்தோப்பு குளம் தூர்வாரி சுற்றுச் சுவர் கட்டும் பணியும் ஏலாக்கரை பாணந்தோப்பு சாலையை உயர்த்தி சாலை அமைக்கும் பணியும் துவங்கி மூன்று மாதங்களான நிலையில் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் ஒப்பந்ததாரர் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.இதனால் குடியிருப்புவாசிகள் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் சாலையில் நடந்து செல்ல இயலாமலும் குடியிருப்பு வாசிகள் தங்களது வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வர முடியாமலும் முதியவர்களை அழைத்து செல்ல ஆட்டோ கூட வர முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சாலைப் பணிகள் நடைபெறாமல் இருப்பதை பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு குடியிருப்பு வாசிகள் கொண்டு சென்றும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாக ஏலாக்கரை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆதலால் ஏலாக்கரை ஊர் மக்கள் ஏலாக்கரை பாணந்தோப்பு சாலை பணியினை உடனடியாக முடிக்கவும் பாணந்தோப்பு குளத்தின் பணியினை முடித்து கழிவுநீர் பாணந்தோப்பு குளத்தில் தேங்காமல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 7 -ம் ஆண்டு ஆயுத பூஜை
நாகர்கோவில் அடுத்த பறக்கின்கால் கால்வாயில் கவிழ்ந்து விழுந்த சொகுசு கார்
குமரி வந்த ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ் பி ஸ்டாலின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு

November 7, 2024
143 Views
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
குழந்தை திருமணம் இல்லா கிருஷ்ணகிரி மாவட்டம்
பரமக்குடி முத்தாலம்மன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account