By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென் தாமரைகுளம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென் தாமரைகுளம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென் தாமரைகுளம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்

Last updated: May 25, 2026 4:50 pm
May 25, 2026
18 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மே 25 –

தென் தாமரைகுளம் அருகே உள்ள அண்டி விளை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (37). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் உறவினரான பாலகிருஷ்ணன் என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் போது இரண்டு வருடத்தில் திரும்பவந்து விடுவேன் என கூறி அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தங்கவைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணன் உறவினர் என்பதால் அவரது குடும்பத்தை அந்த வீட்டில் தங்க சம்மதித்துள்ளார் அரவிந்த்.

இந்தநிலையில் அரவிந்தின் சொந்த பயன்பாட்டிற்காக வீட்டை திரும்ப கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் வெளிநாட்டில் இருந்து செல்போனில் அரவிந்தை தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது குறித்து அரவிந்த் தென் தாமரைகுளம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை அய்யா துரை ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி
எல். எம். எஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ், ஆண்டு விழா
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகள் அகற்றப்படுமா?
கையை பிளேடால் கிழித்தவர் மீது வழக்கு
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்அரியலூர்

செந்துறை ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்

May 6, 2024
142 Views
ஆணையாளர் தலைமையில் கலந்தாய்வு ஆலோசனை
ஸ்ரீ.மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி கூட்டரங்கில்
இலவச கண் மருத்துவ முகாம்
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய ஸ்கேனர் கருவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account