By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருமங்கலத்தில்பா.ஜ.வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருமங்கலத்தில்பா.ஜ.வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரைமாவட்டம்

திருமங்கலத்தில்பா.ஜ.வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 26, 2024 10:42 am
June 26, 2024
73 Views
Share
SHARE

திருமங்கலம்  ஜூன் 23-

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 50  க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து மதுரை மேற்கு மாவட்ட பாஜக  சார்பில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே மாவட்டத் தலைவர் சசிகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

இதில் மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தரவு மேலாண்மை பிரிவு மாநில துணைத்தலைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் போது  மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாரதிராஜா  சிவலிங்கம்  மாவட்டத் துணைத் தலைவர் சரவணகுமார் நகரத் தலைவர் விஜயேந்திரன் மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி  ராக்கப்பன்  ஜெயக்குமார்

 ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் நிரஞ்சன், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் துணைத்தலைவர் பாலமுருகன் வக்கீல் கிருஷ்ணன் உள்ளிட்ட 142 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டு  இரவில் விடுவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி சாலைக்கு விடியல் வருமா? பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் சாலை: பல மாதங்களாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
ஒருங்கிணைந்த வேளாண்மை ஆட்சிதலைவர் பார்வை
கலைத் திருவிழா போட்டிகள்
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் மழை வேண்டி 555 இடங்களில்யாக பூஜை.
பைக் ஓட்டிய சிறுவனின் தாய்க்கு நீதிமன்றம் தண்டனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

November 18, 2024
44 Views
சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான கூட்டம்
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
SDPI கட்சியின் 17 வது ஆண்டு துவக்க தினம்
குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account