By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
கனஂனியாகுமரி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி

Last updated: April 12, 2025 2:47 am
April 12, 2025
73 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 12

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விபத்தில்லா குமரி மாவட்டம் என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு முதல் மூன்று மாதத்தில் நடந்த விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் முற்றிலுமாக விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக
பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல் ,
பாதசாரிகளின் பாதுகாப்பு
உள்ளிட்ட சாலை பாதுகாப்பு கருப்பொருள்களில் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ரீல்ஸ் போட்டியை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை நடத்துகிறது.

இளைஞர்கள் இலக்கு:

ரீல்ஸ் இல் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இந்தப் போட்டி நோக்கமாகக் கொண்டது.

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை. எந்த வயதினர் வேண்டுமென்றாலும் இந்த ரீல்ஸ் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

பரிசு:

முதல் பரிசு: 10000 ரூபாய்
இரண்டாம் பரிசு : 7000 ரூபாய்
மூன்றாம் பரிசு :
5000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு மற்றும் தொடர்புக்கு:

இந்த ரீல்ஸ் போட்டி சம்பந்தமாக பதிவு செய்தல் மற்றும் சந்தேகங்களுக்கு 7397 616 301 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கடைசி நாள்:

30.04.25 தேதிக்குள் ரீல்ஸ் socialmediakki@gmail.com என்ற மெயிலில் அனுப்பவேண்டும். ஆர்வம் உள்ளவர்கள் ரீல்ஸ் எடுத்து மாவட்ட காவல் துறையுடன் இணைந்து விழிப்புணர்வில் பங்கெடுத்து விபத்தில்லா குமரி மாவட்டத்தை உருவாக்க மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தர்மபுரம் ஊராட்சி மாஜி தலைவரிடம் 26.30 லட்சம் வசூலிக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
களியக்காவிளை அருகே வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

March 1, 2025
41 Views
அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மனு
பொன்மார் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account