By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.
கனஂனியாகுமரிமாவட்டம்

காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மூவர் கைது.

Last updated: August 1, 2024 12:59 pm
August 1, 2024
106 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 31 

 

குமரி மாவட்டம், திருவட்டார் பகுதியில் உள்ள பாரதப்பள்ளி குன்னத்துவிளையைச் சேர்ந்தவர் ஜாக்சன் 38, இவர் திருவட்டார் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். இவரது மனைவி உஷாகுமாரி  திருவட்டார் பேரூராட்சி 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு அஸ்ரின் ஜெனிலியா மற்றும் அஸ்லின் ஜெஸ்லியா என இரு குழந்தைகள்  உள்ளனர்.

 

ஜாக்சன் தனக்கு சொந்தமான  டெம்போ வாகனத்தை ஓட்டி வருகிறார். வெள்ளாங்கோடு புன்ன மூட்டுவிளையைச் சேர்ந்த ராஜகுமார் என்ற விலாங்கன் சில வருடங்களாக ஜாக்சனிடம் டிரைவராக வேலை செய்துவந்துள்ளார். இதற்கிடையே அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். மேலும், கடந்த டிசம்பர் மாதம் ஜாக்சனின் காரை ராஜ்குமார் உடைத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இரு தரப்பினரும் போலீஸில் புகார் அளித்திருந்தனர். இதனால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்ப்ட்டுள்ளது. இதையடுத்து கடந்த 27-ம் தேதி இரவு அந்தோணியார் குருசடி அருகே சென்ற ஜாக்சனை, இரண்டு பைக்குகளில் வந்த 6 பேர் அரிவாளால் வெட்டியும், கம்பியால் அடித்தும் படுகாயம் ஏற்படுத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஜாக்சனை அப்பகுதியினர் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததுடன், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 28-ம் தேதி ஜாக்சன் மரணமடைந்தார். குமரி மாவட்டத்தில்  காங்கிரஸ் நிர்வாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த 2 நாள்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு இல்லை என காங்கிரஸார் குற்றம்சாட்டினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இக்கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய ஐந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஜாக்சன் கொலை வழக்கில் தொடர்புடையமுக்கிய குற்றவாளிகள் இருவரை தனிப்படை  போலீசார் 29-ம் தேதி  கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மேலும் ஒரு கொலை குற்றவாளியை நேற்று தனிப்படையினர் கைது செய்தனர்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கட்சியின் திருவட்டார் பேரூர் இளைஞரணி தலைவர் ஜாக்சன் கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ராஜகுமார் உள்ளிட்ட 9 பேர் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வருவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் சாமிதோப்பு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்; ட்ராபிக் போலீசார் அதிரடி
ஜேடன்ஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி

July 8, 2024
91 Views
11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
தஞ்சாவூர் அருகே திருவையாறு ஐய்யாரப்பர் கோயிலில் ஆடிப்பூர விழாவில் அப்பர் சரித்திரம் கைலாய காட்சி நாடகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account