By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆவின் துறையின் பொருட்களின் விற்பனை மேளா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆவின் துறையின் பொருட்களின் விற்பனை மேளா
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆவின் துறையின் பொருட்களின் விற்பனை மேளா

Last updated: November 19, 2024 10:04 am
November 19, 2024
55 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் துறையின் பொருட்களின் விற்பனை மேளா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பாக 71வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று போச்சம்பள்ளியில் 71வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இவ்விழாவில்  கூட்டுறவுத்துறை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் காட்சிபடுத்துப்பட்டிருந்தன. அதேபோல் ஆவின் நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஞாயிற்று கிழமை வாரச்சந்தை என்பதால் சந்தைக்கு வந்திருந்த பொது மக்கள் ஆர்வத்துடன் விற்பனை மேளாவில் கலந்து கொண்டு காட்சிபடுத்தப்பட்டிருந்த பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 

இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மண்ட இணை பதிவாளர் நடராஜ், துணை பதிவாளர் பெரியசாமி, பொது மேலாளர் முருகன் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வயநாடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில்
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை ; வாலிபர் சரண்
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மேட்டுப்பட்டியில் தவெக பெயர் பலகை திறப்பு

January 3, 2025
52 Views
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்க்க ரூ.20 லட்சம் வரை அரசு மானியம்; கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் வினியோகம் பதிவாளர் தொடக்கம்
குமரன் 93 வது நினைவு நாள் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account