By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்

Last updated: May 27, 2026 7:07 pm
May 27, 2026
37 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 27 –

நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள் நகர் செல்லும் சாலை பிரதான சாலையாக திகழ்கிறது. இச்சாலை வழியாகவே திங்கள்நகர், இரணியல், தேங்காப்பட்டணம், கருங்கல், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை மார்க்கமாக தினமும் சென்று வருகின்றன.

இச்சாலையில் நுள்ளி விளை பகுதியில் குறுக்கிடும் இருப்புப்பாதையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஏற்கனவே இருந்த குறுகிய பாலத்தை அகற்றி அதனை விரிவுபடுத்திடும் வகையில் புதிய பால கட்டுமானப்பணிக்கென இங்கிருந்த பாலம் இடிக்கப்பட்டது. இப்பால வேலைகள் நடைபெறுவதை ஒட்டி இச்சாலை வழியாக சென்றுவந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இங்கு மாற்றுப்பாதை அமைக்கப்படாததால் மாற்றுவழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டு உள்ளது. தோட்டியோடு பகுதியில் இருந்து பரசேரி, நான்குவழிச்சாலை, பேயன் குழி, கண்டன்விளை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட பாலப்பணி தொடங்கி 6 மாத காலங்கள் ஆகிறது. பணிகள் 8 மாதத்தில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட ரெயில்வே மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் இல்லாமல் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட இடத்தில் இருந்த பழைய பாலத்தின் தூண்களே இன்னும் அகற்றாத நிலையே உள்ளது. ஆமை வேகத்தில் நகரும் இப்பணிகளால் இச்சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்வி நிலையங்களுக்கு செல்ல இயலாததுடன் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். வாகனங்கள் சுற்றி செல்வதால் எரிபொருள் இழப்பு, காலதாமதம், வாகன பகுதிகள் தேய்வு உள்ளிட்டவற்றிற்கும் காரணமாகிறது.

எனவே முடங்கி உள்ள நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணிகளை விரைந்து செயல்படுத்தி மக்கள் பாதிப்புகள் தொடர்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சமூக பொதுநல இயக்கம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஜாக்சன் குழுமத்தின் பிராண்டு தூதராக சௌரவ் கங்குலி நியமனம்
மகளிர் உரிமைத் தொகை
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தகவல் அறிக்கை
பேரூர் அதிமுக சார்பில் அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

July 17, 2024
125 Views
அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
ரூ.41.97 இலட்சம் மதிப்பில் நடைபெற்றும்
அணை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account