By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கனஂனியாகுமரி

மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Last updated: May 24, 2025 3:08 pm
May 24, 2025
28 Views
Share
SHARE

குளச்சல், மே-20.

மணவாளக்குறிச்சி அருகே உரப்பன விளை என்ற இடத்தை சேர்ந்தவர் முருகேசன் (63) கூலி தொழிலாளி. இவருக்கு ராஜம் என்ற மனைவியும் ஐஸ்வர்யா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். சந்தோஷ் தற்போது அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
கடந்த 11ஆம் தேதி முருகேசன் புதிய வீட்டு மாடி பகுதியில் உள்ள கான்கிரீட் பூச்சுகளில் தண்ணீர் நனைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்தவரை குடும்பத்தினர் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி முருகேசன் இன்று உயிரிழந்தார். இது குறித்து ராஜம் அளித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே சட்டக் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் கூட்டம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு
சுருளகோடு ரப்பர் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ராபர்ட் ப்ரூஸ் எம்.பி ஆதரவு
அறுவடை இயந்திரம் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

August 25, 2025
75 Views
கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி
156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
மழைநீர் வடிகால் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account