By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Last updated: September 30, 2025 1:42 pm
September 30, 2025
59 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 30 –

மார்த்தாண்டம் அருகே கோதஸ்வரம் என்ற பகுதியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அதே பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினம் தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் பூசாரியாக மோகன்ராஜ் என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பூசாரி மோகன்ராஜ் பூஜைகள் செய்துவிட்டு கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை மறுபடியும் வந்து பார்த்தபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோயில் தர்மகர்த்தா மோகன் குமார் என்பவர் மூலம் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்தபோது கோவில் உண்டியலை உடைத்து திருடப்பட்டது தெரியவந்துள்ளது. உண்டியலில் சுமார் 5 ஆயிரம் வரை பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

குமரி பாலனின் 31வது நினைவு தினம்
காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுவிழா
திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
பொங்கல் விழாவில் இளவட்ட கல் தூக்கி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு

January 6, 2025
43 Views
அலட்சியமான கேட் கீப்பர்; மூடப்படாத கதவு; மாணவர்கள் பலி
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு
ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
தண்ணீர் வரும் கால்வாய் பணி நடைபெறுவதால் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account