By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி
கனஂனியாகுமரி

சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி

Last updated: August 28, 2025 5:51 pm
August 28, 2025
49 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 28 –

உத்தரகண்ட் மாநிலம் தேராதூண் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் ஸ்ரீவஸ்தவா(61). இவரது மனைவி அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி மின்சார வாகனத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

தூய்மையான போக்குவரத்து, குறைந்த கார்பன் உமிழ்வு, மற்றும் மின்சார வாகனங்கள் நீண்ட பயணங்களுக்கும் உகந்தவை என்பதை வெளிபடுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ந்நேதி ஸ்ரீநகரில் தொடங்கி இப்பயணம் ஹிமாச்சல் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடக உட்பட 12 மாநிலங்கள் வழியாக 4600 கி.மீட்டர் கடந்து இன்று கன்னியாகுமரியில் நிறைவுற்றது.

கன்னியாகுமரியில் தனது பயணத்தை நிறைவு செய்தபின், அவதேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: “இந்தப் பயணம் இலக்கை அடைவதற்கானது மட்டுமல்ல. மின்சார வாகனங்கள் இந்தியா முழுவதும் நீண்ட தூரத்தை கடக்கக் கூடியவை என்பதை நிரூபிப்பதற்கானது. மூத்த குடிமக்களாகிய நாங்கள், வயது புதிய தொழில்நுட்பத்தை ஏற்கவும், சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கவும் ஒரு தடையாகாது என்பதை காட்ட விரும்பினோம். பயணத்தில் பல சவால்கள் இருந்தன. ஆனால் ஒவ்வொரு படியும் எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியது. தூய்மையான போக்குவரத்தே எதிர்காலம். எங்கள் பயணம் பலரையும் பசுமையான பயணத்திற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று நம்புகிறோம். இந்த வரலாற்றுச் சாதனை, தனிப்பட்ட வெற்றி மட்டுமல்லாது இந்தியாவின் மின்சார வாகன இயக்கத்திற்கு முக்கியமான ஒரு அடையாளமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்.
கனரக லாரி போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்
ஸ்ரீ பூதலிங்கசுவாமி சமேத சிவகாமியம்பாள்
நாகர்கோவில் அருகே அரசு டாக்டரின் மாமியார் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்

February 15, 2025
80 Views
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரெய்டு
சுவற்றில் துளையிட்டு நகை அடகு கடையில் மர்ம நபர்கள் திருட முயற்சி!
திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account