By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

Last updated: March 8, 2025 11:50 am
March 8, 2025
99 Views
Share
SHARE

பள்ளி மாணவ, மாணவியர் நலனுக்காக கூண்டுபாலம் ரோடு பணியை தற்காலிகமாக  நிறுத்தாவிட்டால் அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

அஞ்சுகிராமம் மார்ச் – 8 அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது

 

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்களால் கடந்த 1961ம் ஆண்டு  கடை வரம்பு விவசாயிகள் நலன்கருதி நாஞ்சில் நாடு புத்தனார் கல்வாயில் இருந்து நிலப்பாறை சானல் வழியாக மருந்துவாழ்மலை ஆறு உருவாக்கப்பட்டது. 

ஆற்றின் கீழ் அஞ்சு கிராமம் டூ நாகர்கோவில் ஹைவேஸ் ரோடு உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூரு இல்லாமல் தண்ணீர் செல்ல கூண்டு  வடிவத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது.

கருங்கற்களால் கட்டபட்ட கூண்டு பாலம் தற்போது உள்ள பொருளாதர உலகில்  மிகவும் குறுகலாகவும், உயரம் குறைவாகவும் இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இந்நிலையில்  சுமார் 2 கோடி நிதியில்  அகலமான புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. புதிய பாலம் கட்டி திறப்பு விழா கண்டாலும் பெரும்பான்மையான பணிகள் முடிவடையாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று (வெள்ளி) முதல் பாலம்,ரோடு பணிகள் நடைபெறுகிறது. பணிகள் முடிவடைய சுமார் 3 மாதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது. பாலப்பணிகள் நடைபெறுவதால் அஞ்சு கிராமம் மார்க்கமாக இயக்கப்படும்  அனைத்து வாகனங்களும் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம், வழக்கம்பாறை, மயிலாடி ஆராட்டுமடம், ஒசரவிளை, பொற்றையடி வழியாகவும், மறுமார்க்கத்தில் அஞ்சுகிராமத்திலிருந்து  அழகப்பபுரம், பொட்டல் குளம், கொட்டாரம் வழியாக மயிலாடி, வழக்கம்பாறை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்புக்கு இறுதி தேர்வுகள் நடந்துவருகிறது. கிராமபுறங்களில் உள்ள மாணவ, மாணவியர் பெரும்பாலும் நாகர்கோவில், மற்றும் சுசீந்திரம், மயிலாடி பகுதிகளில் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த திடீர் போக்குவரத்து மாற்ற அறிவிப்பால் மாணவ, மாணவியர் மிகவும் பாதிக்கப்படுவர். மேலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பரீட்சைக்கு செல்லமுடியாமலும் தவிப்புக்கு உள்ளாவர்கள். மேலும் பயணதூரமும், பணசெலவும், மனதளவில் மன உளைச்சலுக்கும் உள்ளவர்கள். எனவே மாணவ, மாணவியர் நலனை கருத்தில் கொண்டும் பால பணியை தேர்வு முடியும்வரை தள்ளிவைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து கட்சிகள், சமுதாய அமைப்புகள், மாணவ அமைப்புகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் என அனைவரும் ஒன்றினைந்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்  என அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன் கூறியுள்ளார்

விளம்பரம்

You Might Also Like

76 வது குடியரசு தின விழா
அதிமுக தொடர்ந்து 17வது நாளாக நீர்மோர்
ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல்மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு
புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் நகர தலைவர் ரமேஷ் இல்ல திருமண விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ரோட்டரி கிளப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு காவேரி

September 16, 2024
184 Views
களியக்காவிளையில் ஹோட்டல் சப்ளையரை தாக்கிய 4 கேரளா வாலிபர்கள்
மதுரையை அசுத்தமான நகரமாக முதலிடத்தில் கொண்டு சென்று தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு
அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்
மதுரையில் அரசு மருத்துவமனையின் அவலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account