By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை

Last updated: March 6, 2025 2:24 pm
March 6, 2025
71 Views
Share
SHARE

 நாகர்கோவில் மார்ச் 6 

 

 கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களை நம்பவைத்து போலி ஏஜென்ட்கள் பலர் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவது. விசிட்டிங்  விசாவில் அழைத்து சென்று வேலை வாங்கி தராமல் ஏமாற்றுவது, குறிப்பிட்ட வேலை என அழைத்து சென்று ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலை தராமல் சைபர் அடிமைகள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுத்தப்படும் செயல் நடைபெற்று வருகிறது. இது போன்ற மோசடிகளில் சிக்கி ஏமாறாமல் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள வேலையின் உண்மைதன்மை மற்றும் ஏஜென்ட்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் 7010363173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொண்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வாட்சப் எண்ணிலோ (8122223319) அல்லது நேரடியாகவோ புகார் தெரிவிக்கலாம். வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை
கடையில் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய மர்ம நபர்கள்
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் தேர்வு; கௌசல்யா வெங்கடேஷ் அபார வெற்றி
நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏழை பெண்ணுக்கு இலவச வீடு எம்எல்ஏ வழங்கினார்

November 25, 2024
46 Views
சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி
முஜுபுர் ரஹ்மான் கண்டன உரை
அரசு உயர்நிலைய் பள்ளி மாணவிக்கு இரண்டாம் பரிசு
தபால் வாக்குகள் எண்ணுவது பற்றிய குறித்த பயிற்சி வகுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account