By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி: எஸ்பி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி: எஸ்பி துவக்கி வைத்தார்
தூத்துக்குடி

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி: எஸ்பி துவக்கி வைத்தார்

Last updated: May 28, 2025 5:46 pm
May 28, 2025
57 Views
Share
SHARE

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி: எஸ்பி துவக்கி வைத்தார்;- தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கிடையே “போதையில்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை பரப்பும் வகையில் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் “போதையில்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அடிப்படையில் அதனை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையே விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் தாளமுத்துநகர் T.சவேரியார்புரம் பகுதியில் வைத்து நடைபெற்றது.
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்கள் அணியினரான CVC அணி, St. சேவியர்ஸ் A, St. சேவியர்ஸ் B, North கோஸ்டல், SDAT ஆகிய 6 அணியினர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க நிகழ்வாக அனைத்து அணி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் உட்பட காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டர்.அதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
பின்னர் இந்நிகழச்சியின் நிறைவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதை பொருட்களால் ஏற்படும் அபாயம் குறித்தும், இளைஞர்கள் போதை பொருட்களை தவிர்த்து தங்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்று முதல் இடத்தை பிடித்த CVC அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

கேஎஃப்சி உணவகத்தின் உரிமை ரத்து
கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி
அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு
விளாத்திகுளம் அருகே ஒரே ஒரு பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு
பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அருமனை அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி

July 25, 2025
138 Views
பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்
திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட அனுமதி இல்லை
கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account