By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு
அரியலூர்மாவட்டம்

அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு

Last updated: June 13, 2024 6:13 pm
June 13, 2024
93 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:13

 

அரியலூர் மாவட்டம்,செந்துறை அருகே கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்கக் கோரிய கூட்டமைப்பு நிருவாகிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அமைதிப்பேசுவார்த்தை நேற்று  காலை 10 மணிக்கு செந்துரை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. 

 

போராட்டக் குழுவினர் : உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி, நல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம், விசிக விவசாய பிரிவு  பாலசிங்கம், ஆர். விசுவநாதன்,தமிழ் பேரரசு கட்சி திருச்சி மண்டல செயலாளர் முடிமன்னன், அ. எழிலரசன், க. குமார், மாரிமுத்து, எம். கே. பரமசிவம், கே. கே. ஆர். ஆனந்தராஜ், செல்வராசு, பழனிவேல், கே  ராசேந்தின், பிரகாஷ், விக்னேஷ், கிரி, கோகுல், ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

உயர்மட்ட மேம்பாலத்தின் அணுகு சாலைப் பணிகளை விரைந்து முடித்துச் செப்டம்பர் 2024 ம் மாதத்திற்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரால் உறுதி அளிக்கப்பட்டதை போராட்டக்குழு அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட முடிவுகளின் படி 20-6-2024 அன்று நடைபெற இருந்த கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது என போராட்டக்குழு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

 

விளம்பரம்

You Might Also Like

அடைக்காகுழியில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
1லட்சத்திற்கு 3 ஆயிரம் கமிஷன்
மந்தை அம்மன் கோவில் திருவிழா
உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்
குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்

September 1, 2025
30 Views
செந்துறை டூ இலங்கைச்சேரி மண் சாலையை தார் சாலையாக விரைவாக அமைக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ரோட்டராக்ட் பொள்ளாச்சி கிரீன் பாரடைஸ் சங்கத்தின் 5-ம் ஆண்டு பதவியேற்பு
18,19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account