By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எல் & டி ஃபைனான்ஸ் தொடங்கும் “முழுமையான வீட்டுக்கடன்” திட்டம் 
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எல் & டி ஃபைனான்ஸ் தொடங்கும் “முழுமையான வீட்டுக்கடன்” திட்டம் 
சென்னைமாவட்டம்

எல் & டி ஃபைனான்ஸ் தொடங்கும் “முழுமையான வீட்டுக்கடன்” திட்டம் 

Last updated: May 23, 2024 9:11 am
May 23, 2024
125 Views
Share
SHARE

சென்னை: மே 23, 

தனிநபர்  சிறு கடன் வழங்கும் முன்னணி நிறுவனமான  எல் &டி ஃபைனான்ஸ் நிறுவனம். சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற கனவைப் பூர்த்தி செய்வதற்கு சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து ஆதரவையும் வழங்குவதற்காக “முழுமையான வீட்டுக்கடன்”  என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறது.  

 

 

முழுமையான வீட்டுக்கடன் திட்டமானது, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிதிக்கான விண்ணப்ப மற்றும் வினியோக செயல்முறை வழியாக வழங்கப்படுகிறது.  விண்ணப்பிக்கும் வாடிக்கையாளருக்காக பிரத்யேக நல்லுறவு மேலாளர் ஒருவர் இருப்பதும் மற்றும் வீட்டு உள்அலங்கார செலவுகளுக்கான நிதியுதவியைப் பெறுவதற்கான வசதி இதில் இருப்பதும் இதன் சிறப்பம்சமாகும்.  

 

 

எல்&டி ஃபைனான்ஸ் திட்டத்தின் முதன்மை செயல்  அதிகாரி  சஞ்சய் கர்யாலி இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “எங்களுக்கு சென்னை மாநகரம் ஒரு மிக முக்கிய சந்தையாகும்; முழுமையான வீட்டுக்கடன் திட்ட அறிமுகத்தின் மூலம் தற்போது கட்டப்பட்டு வருகின்ற மற்றும் குடிபுக தயார் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு புதிதாக வீட்டுக்கடன்களைப் பெற விரும்புகின்ற புதிய நபர்களை நாங்கள் முதன்மை இலக்குப் பிரிவினராக நாங்கள் கருதுகிறோம்.  நுகர்வோர்களது நடத்தைப் போக்குகளை நன்கு புரிந்து கொண்டிருப்பதன் வழியாக ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பான நிதி திட்டத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.  வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்குவதில் இலக்காகக் கொண்டதாக முழுமையான வீட்டுக்கடன் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது

 

குறைவாக அல்ல, முழுமையாக”  என்ற முத்திரை முழக்கத்துடன் திட்டத்தின் சிறப்பம்சங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தும் மூன்று தொலைக்காட்சி விளம்பரங்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்
வொண்டர் டைமண்ட்ஸ் 2வது கிளை திறப்பு விழா
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கல்
துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
உயர் கல்விக்கான வழிகாட்டு திட்டம்- 2024
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கர்நாடகா அணைகள் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும்

July 19, 2024
194 Views
பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது; 100 கிலோ குட்கா பறிமுதல்
உசிலம்பட்டி வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளை
தமிழில் பெயர் பலகை இல்லாத வணிகநிறுவனங்கள், ஓட்டல்களுக்கு அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account