By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்லபட்டி கிராமத்திற்கு முதல் முதலாக பேருந்து வசதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > செல்லபட்டி கிராமத்திற்கு முதல் முதலாக பேருந்து வசதி
தென்காசிமாவட்டம்

செல்லபட்டி கிராமத்திற்கு முதல் முதலாக பேருந்து வசதி

Last updated: February 3, 2025 12:20 pm
February 3, 2025
42 Views
Share
SHARE

சங்கரன்கோவில் அருகே செல்லபட்டி கிராமத்திற்கு முதல் முதலாக பேருந்து வசதி, ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். 

 

 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா செல்லப்பட்டி கிராமத்திற்கு மக்களின் வெகு நாள் கனவான பேருந்து வசதியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி குழந்தைகள் காலையிலும் மாலையிலும் பள்ளி சென்று வர பஸ் வசதி இல்லாததால் நடந்து சென்று படிக்கக்கூடிய சூழ்நிலை இருந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு  வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்எல்ஏ பள்ளி குழந்தைகள் பள்ளி சென்று வர காலையிலும், மாலையிலும் கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லப்பட்டிக்கு அரசு பேருந்தை ஏற்பாடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் சங்கரன்கோவில் எம் எல் ஏ ராஜா

இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது
ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி
ரத்த சேகரிப்பு வாகனத்தை சந்தான கிருஷ்ணன் வழங்கினார்
பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
வீட்ளாயம்மன் நூறாண்டு பழமையான கோவில் மகா கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

December 12, 2024
39 Views
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை ரப்பர் பால் வடிக்கும் தொழில் முடக்கம்; நிவாரணம் வழங்க தொழிலாளர் கோரிக்கை
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டி
நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
சமுதாய வளைகாப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account