By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை பெருங்குடி சாலையில் நாற்று நடும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை பெருங்குடி சாலையில் நாற்று நடும் போராட்டம்
மதுரைமாவட்டம்

மதுரை பெருங்குடி சாலையில் நாற்று நடும் போராட்டம்

Last updated: November 23, 2024 12:52 pm
November 23, 2024
72 Views
Share
SHARE

மதுரை நவம்பர் 23,

 

மதுரை பெருங்குடி சாலையில் நாற்று நடும் போராட்டம்

 

மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கிராமத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். பெருங்குடி வழியாக நிலையூர், சம்பகுளம், திருப்பரங்குன்றம், கைத்தறி நகர், பரம்புபட்டி ஆகிய ஊர்களுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இங்கு சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் விபத்துக்களை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் பலமுறை புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பெருங்குடி கிராமத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விநோதமாக குண்டும் குழியுமான சாலையில் பெருங்குடி அதிமுக ஊராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உடனடியாக சாலையை சீரமைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்ட அம்மா உணவகம் நிர்வாகிகள் அறிமுக விழா
ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ பேரணி
குமரியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை
அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி விழா
களியக்காவிளை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

September 23, 2025
58 Views
ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்
வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில்
2026 தேர்தலில் அதிமுக – திமுகவுக்கு தான் போட்டி; குமரி மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account