By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு

Last updated: December 8, 2025 7:40 pm
December 8, 2025
27 Views
Share
SHARE

ஈரோடு, டிச. 8 –

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அமைப்பு செயலாளருமான கே ஏ செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் ஒரு மனு கொடுத்து உள்ளார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் விஜய் வருகிற 16 ந் தேதி ஈரோடு பவளாத்தாம் பாளையத்தில் பிரசாரம் செய்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் விரைவாக வெற்றி கரமாக இதற்கான பணிகள் தொடங்கும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விஜய் பிரசாரம் வெற்றிகரமாக நடக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது ரோடு ஷோ தவிர்க்கப்பட்டு உள்ளது.

இப்போது தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றம் உருவாகி கொண்டு வருகிறது. தமிழகத்தில் மக்கள் சக்தி விஜயை அரியணையில் அமர வைப்பது உறுதியாகிவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தில் இன்னும் ஏராளமான பேர் சேர் உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது. பொறுத்து இருந்து பாருங்கள். நான் தமிழக வெற்றிக் கழகத்தில் சேருவதற்கு நிபந்தனை விதித்ததாக கூறுவது தவறு. நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பாலாஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ
இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்
குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக்

December 9, 2024
92 Views
திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு
ஆட்டோக்களில் க்யூ ஆர் குறியீட்டில் அவசர உதவி எண்; விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறையினர்
மருங்கூரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account