By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மாநில தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்
தென்காசிமாவட்டம்

மாநில தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்

Last updated: February 12, 2025 10:14 am
February 12, 2025
65 Views
Share
SHARE

தென்காசி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அலுவலகம் விக்கிரமராஜா திறந்து வைத்தார்

 

தென்காசி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அலுவலகத்தினை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா தென்காசியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோல்டன் செல்வராஜ், மாநில இணைச் செயலாளர்கள் வி.டி.எஸ்.ஆர்.இஸ்மாயில், நாராயணசிங்கம்,பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர்  முகமது இப்ராகீம் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பரமசிவன் வரவேற்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேசிய முதன்மை துணைத் தலைவரும், மாநில தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, கொடியேற்றி வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலர் ஆர்.கே.காளிதாசன், மண்டல தலைவர் வைகுண்டராஜா, ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட இணை செயலாளர் எ;ஸ்.ஆர்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் அருணோதயம்,குமார்பாண்டியன், முத்துகுமாரசாமி, பாவூர்சத்திரம் காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவர் மகேஷ்குமார், செயலாளர் கண்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞரணி செயலாளர் காளிமுத்து, பாவூர்சத்திரம் வணிகர் சங்க செயலாளர் விஜய் சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்கியராஜ், விக்னேஷ்குமார், ஸ்ரீ முருகன், செந்தில், செல்வன்,கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சந்திரமதி என்.ராஜா நன்றி கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் புதிய பேருந்து நிலையம் முதல் வாய்க்கால் பாலம் வரை ஷேர் ஆட்டோ இயக்க வேண்டும். புறவழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது
வாக்ஸ் குழுமத்தின்17 வது நிறுவனர் தின விழா
திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

November 24, 2025
32 Views
சிலம்பம் 17 மாணவர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
எட்டையபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account