By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி!!கடந்த ஆண்டை விட 1.72 சதவீதம் குறைவு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி!!கடந்த ஆண்டை விட 1.72 சதவீதம் குறைவு!!
கல்விதஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி!!கடந்த ஆண்டை விட 1.72 சதவீதம் குறைவு!!

Last updated: May 8, 2024 12:09 pm
May 8, 2024
150 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 8

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாவட்டத்தில் 227 பள்ளிகளைச் சேர்ந்த 25734 மாணவ மாணவி யர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதினர் இவர்களில் 24 ஆயிரத்து 52 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்  தேர்ச்சி விகிதம் 93.46 சதவீதம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11,819 மாணவர்களில் 10,710 பேரும் 13,915 மாணவியர்களின் 13,342 பேரும் தேர்ச்சி பெற்றனர் அதாவது மாணவர்களில் 93.62 சதவீதம் பேரும் மாணவிகளின் 95.88 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்தனர் மாவட்டத்தில் கடந்த 20 23ஆம் ஆண்டு 95.18 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டில் தேர்ச்சி விகிதம் 1.72 சதவீதம் குறைந்துவிட்டது. மாநில அளவிலான சராசரி தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதம் உள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதையும் விட 1.10% குறைந்து ள்ளது. மேலும் மாநில அளவிலான தேர்ச்சி விகித தரவரிசை பட்டிய லில் கடந்தாண்டு 16 இடத்திலிருந் தநிலையில், நிகழாண்டில் 26வது இடத்திற்கு சறுக்கியது மாவட்டத்தில் 54 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.  இதில் 8 அரசு பள்ளிகளின் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன நூறு சதவீதம் தேர்ச்சியும் கடந்த ஆண்டு 16 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 68 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில் நிகழாண்டில் 54 பள்ளிகள் குறைந்து உள்ளது மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் சராசரி தேர்ச்சி விதம் 93.46 சதவீதம் உள்ள நிலையில், அரசு பள்ளிக ளில் 89.98 சதவீதமாக உள்ளது. மாவட்ட சராசரி விகிதத்தை விட அரசு பள்ளிகளில் 3.48 சதவீதம் குறைவு இதைப்போல ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் 51 மாணவி மாணவி யர்களில் 45 பேர் தேர்ச்சி பெற்று 88.24 சதவீத விகிதத்தையும், மாநகராட்சி பள்ளி 53 பேர் தேர்வு எழுதியதில் 46 பேர் தேர்ச்சி பெற்று 86.69 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளனர் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 98.50 சதவீத பேரும் மாநில அரசின் பள்ளி கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுயநிதி பள்ளிகளில் 98.41 சதவீத பேரும் அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 97.29 சதவீதம் பெரும் சமூக நலத்துறை சார்ந்த பள்ளிகளில் 93.75 சதவீத பேரும் அரசு முழு உதவி பெறும் பள்ளிகளில் 91.02 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நல்லூரில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆய்வு
கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம்
குமரிமாவட்ட இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசு நகல் எரிக்க முயற்சி
பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான சரக குற்றக் கலந்தாய்வு கூட்டம்

May 11, 2024
116 Views
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி
ஆடி அமாவாசையையோட்டி திதி தர்ப்பணம்
தெற்காசிய சலேசிய இளையோர் மாநாடு
மகா உற்சக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account