By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு

Last updated: February 28, 2025 12:00 pm
February 28, 2025
84 Views
Share
SHARE

கன்னியாகுமரி, பிப்.27-

 

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக  தமிழகத்தில் குறையும் பாராளுமன்ற தொகுதிகள் குறித்து விவாவதிப்பதற்காக மார்ச் 5 தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான அழைப்பை வெளியிட்டு உள்ளார்.

 

இதன்படி தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, தவெக உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 

இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பான மக்கள் பணியாற்றும் கலப்பை மக்கல் இயக்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.  தவெக தலைவர் விஜய்-யிடம் மக்கள் தொடர்பு அலுவராக பணிபுரிந்து பிரசித்தி பெற்ற புலி படத்தை தயார் செய்த பி.டி.செல்வகுமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பணி ஆற்றி வருகிறார். கல்வி கூடங்களுக்கும், கோவில்கள், சர்ச்சுகள், மசுதிகளுக்கும் கட்டிடங்களை கட்டுரை தரும் பி.டி.செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் தமிழக அரசால் அங்கீகரிகப்பட்டு அழைக்கப்பட்டிருப்பது அந்த அமைப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது
குறுவை நெற்பயிர் காப்பீடு செய்ய 31 ஆம் தேதி கடைசி நாள்: கலெக்டர் ரேவதி தகவல்
குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
படுத்து கிடந்த 10 அடி நீள மலை பாம்பால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கை

October 25, 2025
64 Views
70 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை: மாவட்ட மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு
தமுமுக மமக வில் இணைந்த இளைஞர்கள்
ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account