By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே காதலி வீட்டு முன்பு கேரளா காதலன் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே காதலி வீட்டு முன்பு கேரளா காதலன் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் அருகே காதலி வீட்டு முன்பு கேரளா காதலன் தூக்கிட்டு தற்கொலை

Last updated: May 25, 2025 12:22 am
May 25, 2025
52 Views
Share
SHARE

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கேரளா மாநிலம் கொல்லத்தில் நர்சிங் படித்து வந்துள்ளார். அவருக்கு தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள ரப்பர் மரத்தில் 25 மதியத்தக்க வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திலிருந்து வாலிபர் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்தவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஜெயின் மகன் ஜிதின் (25) என்பது தெரியவந்தது. கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மார்த்தாண்டம் இளம்பெண் நர்சிங் படித்து வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பழக்கம் காதலாக மாறியுள்ளதாகவும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்து முறைப்படி ஜி தின் பெண் கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மகளுக்கு அவசரமாக மற்றொரு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் நிச்சயித்ததை அறிந்த வாலிபர் நேற்று முன்தினம் காதலியின் வீட்டு அருகே வந்து இரவில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜிதின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
இதற்கு இடையில் ஜிதின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்த காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரையும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் முதியவரின் வீட்டில் பாம்பை விட்ட வாலிபர்
தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்
பாஜக தொழில்துறை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக சார்பில் மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்

January 20, 2026
39 Views
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊத்தங்கரை அருகே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பே-வார்டு செயல்பாட்டிற்கு வந்தது
ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account