By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
ஈரோடுமருத்துவம்மாவட்டம்

உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்

Last updated: May 28, 2024 11:57 am
May 28, 2024
155 Views
Share
SHARE

ஈரோடு மே 2 7 

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள கஸ்தூரிபா கிராமத்தை சேர்ந்தவர் பூபதி( வயது 29 )இவர் விபத்தில் படுகாயமடைந்து மூளை சாவு அடைந்தார் இதையொட்டி  அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர் 

இதன்படி மூளை சாவு அடைந்த பூபதி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார் அங்கு பூபதி மூளை சாவு அடைந்ததை மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்து கொண்ட பிறகு அவரது சிறுநீரகம்  கல்லீரல் இருதயம் கண் உள்பட 5 உடல் உறுப்புகள்  5 பேருக்கு பொருத்தப்பட்டது இதன் மூலம் அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்

இது குறித்து அபிராமி கிட்னி கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் கூறியதாவது 

2019 ஆம் ஆண்டில் இருந்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 100 க்கும் மேல் செய்யப்பட்டது இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன ஈரோட்டில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இங்கு மட்டும் தான் செய்யப்படுகிறது 

இந்தியாவில் ஒப்பிடும் போது உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு மற்ற அனைத்து மாநிலங்களை விட முன்னிலையில்  உள்ளது இருப்பினும்  தமிழக மக்களுக்கு உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது எனவே மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டால் சிறுநீரகம் இருதயம் கணையம் கல்லீரல் தோல் கண் என்று பல உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டால்  தானம் பெற்றவர்களுக்கு   மறுவாழ்வு  செய்யும் எனவே இது குறித்து  பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் 

இவ்வாறு அவர் கூறினார் அப்போது டாக்டர் தங்கவேலு உடன் இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருவட்டாறில் ரூ. 85 கோடியில் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மணப்பாறை விஏஓ அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை: கலெக்டர் தகவல்

July 7, 2026
41 Views
மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சில ஓட்டுநர் மட்டும் நடத்துநர்
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
பளுகலில் சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது
நித்திரவிளை அருகே விபத்து; மினி டெம்போ மோதி 2 பேர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account