By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமுமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமுமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

தமுமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Last updated: December 9, 2024 11:37 am
December 9, 2024
54 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.7-

 

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரியும், வக்பு சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பதை தடுக்கக் கோரியும் 

பல்லாயிரம் முஸ்லிம் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் இடித்து வருகின்ற செயலை கண்டித்தும்

தமுமுக சார்பில் மாபெரும் கண்டனர் ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன்   நடந்தது. 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார்.  

மே17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி, தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா,

இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர். அப்துல் காதர், மமக தலைமை பிரதிநிதிகள் உசேன் கனி, சம்சுதீன் சேட், தமுமுக மகளிர் பேரவை மாநில பொருளர்

ஷான் ராணி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தமுமுக ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, ராமநாதபுரம் மத்தி மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர், சிவகங்கை மாவட்ட தலைவர் துல்கருணை சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மண்டலத்தில் இருந்து மாவட்ட ,ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை
பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி
நம்ம வீட்டு கல்யாணம் என்னும் நிகழ்ச்சி
பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மணவாளக்குறிச்சி ஐ ஆர் இ எல் நிறுவனம்

October 30, 2024
55 Views
சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற
சுசீந்திரம் பகுதிகளில் பி.டி. செல்வகுமாருடன் இணைந்து தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு
பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம்
பாஜ ஆட்சி இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account