By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்: போலீஸ் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்: போலீஸ் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்: போலீஸ் வழக்கு பதிவு

Last updated: June 29, 2026 2:06 pm
June 29, 2026
4 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 29 –

திருவட்டாறு அருகே உள்ள செறுவல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் மகன் நிபின் (30). இவர் கார் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவர் கடந்த ஜூன் 25ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் தனது காரில் ஆற்றூரிலிருந்து தேமானூர் ஆற்றுப்பாலம் வழியாக அருமனை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் ஆற்றுப்பாலத்தின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் அதே திசையில் வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நிபின் காரின் இடது பக்க முன் கதவில் மோதி விபத்துக்குள்ளானது.

விசாரணையில் சிதறால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஜோஸ் (38) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசியபடி அஜாக்கிரதையாக ஓட்டி வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. காரின் மீது மோதிய வேகத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜோஸ் கீழே விழுந்ததில் அவரது வலது பக்க தலை மற்றும் வலது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த கார் ஓட்டுநர் நிபின் அளித்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் அஜாக்கிரதையாக வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்திய ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு
திருப்பத்தூர் அடுத்த கெஜல் நாயக்கன்பட்டி ஜோதி உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது

March 29, 2025
60 Views
காப்புக்காடு தொல்காப்பியர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-வது நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account