By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காப்புக்காடு தொல்காப்பியர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காப்புக்காடு தொல்காப்பியர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காப்புக்காடு தொல்காப்பியர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

Last updated: May 1, 2026 4:36 pm
May 1, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 1 –

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காட்டில் பிறந்தவர் தொல்காப்பியர். இவருடைய இயற்பெயர் திரணதூமாக்கினியார். சமதக்கினி முனிவரின் புதல்வர் என்றும் சிலர் கூறுகின்றனர். இவர்
தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர். தொல்காப்பியர் வாழ்ந்த காலம் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் பதஞ்சலி முனிவர் (கி.மு. 200) காலத்தினும் முற்பட்டவர் என கருதுகின்றனர்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்காப்பியர் அறக்கட்டளையின் சார்பில், தொல்காப்பியர் 2737- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ந காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் போதுமணி, தொல்காப்பியர் அறக்கட்டளை தலைவர் மு.பாஸ்கரன், தொல்காப்பியர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஷோபா, புஷ்பலதா, ஜெ.சுபகலா, நா.ரெவிந்திரன், பி.கே.சிந்துகுமார், சுரேஷ், புலவர்.கு.இரவீந்திரன், ஷஞ்சய் ஷாலஜி, பேராசிரியர் சவீவ், அம்பை தமிழ் இலக்கிய பேரவை புலவர் நீ.ஐயப்பன், ஜோணி அமிர்த ஜோஸ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை யில் மீனவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
தபால் வாக்கு பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை அவசியம்: கலெக்டர் அறிவுறுத்தல்
களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை

May 23, 2024
165 Views
மாவட்ட அளவிலாக சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருது
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
குண்டும் குழியுமான கம்பம் மெட்டுச்சாலை
சிவசுடலை மாடசாமி கோயில் 18 வது வருட கொடை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account