By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்

Last updated: May 23, 2024 9:56 am
May 23, 2024
125 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 23

 

தெரிசனங்கோப்பு அருள்மிகு ஸ்ரீதர நங்கை அம்மன் சாஸ்தா திருக்கோவில் காளி ஊட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

 

தெரிசனங்கோப்பு அருள்மிகு ஸ்ரீதர நங்கை அம்மன் சாஸ்தா திருக்கோவில் காளி ஊட்டு விழா 19-05-2024 அன்று தொடங்கி 22-05-2024 வரை நடைபெற்றது.  இவ்விழாவை முன்னிட்டு இத் திருக்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.  கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை, பரதநாட்டிய நிகழ்ச்சி, அம்மன் வெள்ளி கலைமானில் சிறப்பு அலங்கார வாகனத்தில் வீதி உலா, அன்னதானம், சிறப்பு தீபாராதனை ஊட்டு படைத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காளி ஊட்டு விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் இத்திருக்கோவிலுக்கு வருகை வந்து அம்மனை வழிபட்டார்.  அப்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானத்திற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.  இதனை அவர் தொடங்கி வைத்து உணவு பரிமாறினார்.

இவ்விழாவில் காளி ஊட்டு விழா பொறுப்பாளர்களும், கௌரவ ஆலோசகர்களுமான வள்ளிநாயகம் பிள்ளை, கோலப்பபிள்ளை, நாகராஜன், பாஸ்கரன், சொரிமுத்துபிள்ளை, வள்ளியம்மாள், எம்.சி.பிள்ளை, கீதாவேலப்பன், தலைவர் ஈஸ்வரப்பிள்ளை, துணைத் தலைவர் எஸ்.அருணாச்சலம், செயலாளர்கள் எல்.கணபதி, தாணுராஜன், சுப்பிரமணிய பிள்ளை ராஜேஷ், பொருளாளர்கள் ராஜ், நிலேஷ்ராம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம், தெரிசனங்கோப்பு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கவுன்சிலருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
தருமபுரியில் புத்தக கண்காட்சியை ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு துவக்கி வைத்தார்
விளாத்திகுளத்தில் புகை மற்றும் புகையிலை சோதனை
மனைவி மது குடிக்க பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கிளப்ரோடு சாலை நீர் கால்வாய்களை சீர்செய்ய கோரிக்கை

February 19, 2025
38 Views
சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா‌
மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆதரவாளர்களுடன் விலகல்!! திருப்பூரில் தேயும் திமுக!!
மதுரை திருப்பரங்குன்றத்தில் மே13 ல் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account