By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் 1,330 குறள்களையும் ஒப்பவித்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் 1,330 குறள்களையும் ஒப்பவித்த
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் 1,330 குறள்களையும் ஒப்பவித்த

Last updated: January 2, 2025 11:28 am
January 2, 2025
42 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஜன.2.

தஞ்சாவூரில் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் மனபாடமாக ஒப்பித்த  பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை பாராட்டு சான்றிதழ் ஆகியவை ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப் பட்டு வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த இத்திட்டம் இப்போதும் தொடர்கிறது.

    இதனிடையே கன்னியாகுமரி யில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்டு திருக்குறள் முற்றோதல் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 பேர் பங்கேற்றத் தில் சர்பேஸ்,தினேஷ், பிரதிக்ஷா லத்திகாஸ்ரீ ,கபிலன் யாழிசை ஆகிய 6 பேர் 1330 குறள்களை ஒப்பித்து தேர்வு செய்யப்பட்டனர்.

   இந்நிலையில் மாணவ மாணவி யர்கள் 6 பேரையும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி  தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி நினைவு பரிசு, நோட்டு, புத்தகம் ,பேனா வழங்கிய வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் உலக திருக்குறள் பேரவை செயலர் பழ. மாறவர்மன் புலவர் கந்தசாமி ,தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகர் வாசர் வட்ட த்தலைவர் கோபாலகிருஷ்ணன் காவேரி வண்டல்கலை இலக்கிய குழு செயலர் யோகம் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்
அதானியைக் காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டிபோடுவதா?
குமரியில் 20ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்
வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்

June 29, 2024
103 Views
புதுக்கோட்டையில் கம்பன் கழகம் 50-வது ஆண்டு விழாவில் திருச்சி மாநகர முன்னாள் மேயர் பங்கேற்பு
கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account