By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊட்டி பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விளக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊட்டி பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விளக்கம்
மாவட்டம்

ஊட்டி பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விளக்கம்

Last updated: January 23, 2025 2:35 pm
January 23, 2025
38 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 23.

அவ்வப்போது வான்வெளியில் இயற்கை  பல சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு.  இந்த  வாரம் செவ்வாய், வெள்ளி, சனி,வியாழன் ஆகிய நான்கு கோள்களும்  ஒரே நேர்கோட்டில் வரும்  ஒரு அபூர்வ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுசம்பந்தமாக தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட  கருத்தாளர் ராஜூ அவர்கள் ஊட்டி பள்ளி மாணவர்களிடையே கலந்தாய்வு சந்திப்பு நடத்தி வானியலில் நடக்கும் நிகழ்வு குறித்து அறிவியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்தார் ஊட்டி அரசு மேல் நிலை பள்ளியில் நடந்த நிகழ்வில் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.   குறிப்பாக வரும் புதன்கிழமை  விடியற்காலையில் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி  நான்கு கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமையும்.  இது இயற்கையின்  ஒரு அபூர்வமான நிகழ்ச்சியாகும். கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றன. ஒரே நேர்கோட்டில் எப்பொழுதும் சுற்றி வராது.  இந்த நிகழ்ச்சி நடைபெறும்.  இதனைக் குறித்து சில சமூக வலைத்தளங்களில் அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக  ஒரு வீடியோ பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அனைத்து கோள்களிலும் ஒரே நேர்கோட்டில் வருவது என்பது மிக மிக அபூர்வமான நிகழ்ச்சி. அது தற்சமயம் நடைபெற  வாய்ப்பு இல்லை. ஒரே நேர்கோட்டில் வரும் வானியல் குறித்து ஜோதிடர்கள் கூறுவது அறிவியல் பூர்வமானது அல்ல. ஜோதிடர்கள் சூரியனையும் நிலாவையும் கோள்கள் என கூறுகின்றனர். சூரியன் ஒரு நட்சத்திரம். நிலா ஒரு துணைக்கோள். இதுவல்லாமல்  ராகு, கேது என்ற இரண்டு கோள்களை இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. ஜோதிடத்தில் யுரேனஸ், நெப்டியூன், போன்ற கோள்கள் எல்லாம் வருவதில்லை. இன்றைய வானியல் சூரியனை சுற்றி வரும் கோள்கள் மட்டுமல்ல  நட்சத்திரங்கள், பால்வெளிகள், நட்சத்திரம் மண்டலங்கள், பிரபஞ்சம் என விரிந்து செல்கிறது. மேலும்ஸ்ட்ரிங் தியரி எனப்படும்  அறிவியல் கோட்பாடு நம் பிரபஞ்சம் மட்டுமல்ல  இது போன்ற கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு வகையான இயற்பியல் விதிகள் செயல்படலாம் என நவீன அறிவியல் கூறுகிறது. மக்கள் மூடநம்பிக்கைகளை விட்டு  கோள்களை அறிவியல் பார்வையுடன் பார்க்க வேண்டும்  என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர்  கே ஜே ராஜு  அறிவியல் விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதியோர் களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு
குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
மார்த்தாண்டம் பட்டி தூய அந்தோணியார் ஆரம்பப்பள்ளியில் 76 வது ஆண்டு விழா
பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சிஆர்பிஎப் வீரரிடம் ரூ.16 லட்சம் மோசடி 3 பேர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

சீர்மிகு.Ln.N.தனுஷ்கோடி அவர்களுக்கு பாராட்டு

March 8, 2025
41 Views
ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
விவசாயம் பள்ளி கல்வி துறையில் முக்கிய கவனம் செலுத்துவேன்; ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் கந்தசாமி பேட்டி
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கரிவலம் வந்த நல்லூர் தேவேந்திர குல வர்த்தக சங்கத்தின்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account