By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்ணை தாக்கியவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்ணை தாக்கியவர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பெண்ணை தாக்கியவர் கைது

Last updated: November 26, 2025 6:10 pm
November 26, 2025
30 Views
Share
SHARE

சுசீந்திரம், நவ. 26 –

சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை கடேற்றியை சார்ந்தவர் சுபா மாலினி (38). இவர் வயல் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அதே ஊரை சார்ந்த மகேஷ் சந்திர போஸ் என்பவர் இவரை வெளியே செல்லும் போது பின் தொடர்ந்து வந்து தகாத முறையில் பேசி தொந்தரவு செய்து உள்ளார். இதனால் சுபா மாலினி தனது கணவரிடம் கூறியுள்ளார். அவரது கணவர் மகேஷ் சந்திரபோசை கண்டித்துள்ளார்.

இதனால் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் முன்பு சுபா மாலினி நிற்கும் போது மகேஷ் சந்திரபோஸ் தகாத வார்த்தைகளால் பேசி வெட்டுக்கத்தியின் பின்பகுதியை திருப்பி வைத்து தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார். பின்பு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து சுபா மாலினி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகேஷ் சந்திரபோசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
முஞ்சிறை ஒன்றிய அதிமுக நிர்வாகி எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்
கலெக்டர் விசாரணை நடத்த விசிக கோரிக்கை
திருச்சி: இரவில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு அதிர்ச்சி
எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை-2024: கலசலிங்கம் பல்கலைக மாணவர் முதலிடம்

September 28, 2024
104 Views
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு
எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
அங்கன்வாடி பள்ளிக்கு இரும்பு பீரோ வழங்கப்பட்டது
நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account