By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி

Last updated: September 11, 2024 12:11 pm
September 11, 2024
84 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப் – 09,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள  திலகர் தெருவில் வசதித்து வருபவர் ராஜாமனி (47) சொந்தமாக கோட்டார் பஜாரில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜீவ் (37) , இவர்களுக்கு சரோஜினி (18) வயதில் ஒரு மகள் நாகர் கோவிலில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.  இன்று வீட்டில் துணிகள் துவைத்து அதை காயபோட ராஜீவ் வீட்டின் பின்புறம் உள்ள அசை சம்பியில் கை வைத்தப்போது அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது.  சம்பவ இடத்திலே அவர் துடித்து பரிதாபமாக பலியானார் நீலாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த அவரது கணவர் ராஜாமணி ஒடி வந்து நீலாவை காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி அவரும் பலியானார் ஒரு  குடும்பத்தில் கனவன் மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப் பகுதி முழுவதும் பெரும் சேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து  வடசேரி போலிசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி, இருவரின்  உடல்களையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்தில் வந்து பார்த்து சென்றனர்.    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழையும் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

விளம்பரம்

You Might Also Like

கல் குவாரியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
மழைநீர் வடிகால் ஓடைப்பணி தொடக்கம்
சங்கத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது பற்றியும் விவாதித்தனர்
பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!
விவசாய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் 363.28 கோடி ரூபாய்

November 15, 2024
57 Views
15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து
தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை
மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account