By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதையின் பாதை மாற மாணவர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > போதையின் பாதை மாற மாணவர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம்
நீலகிரிமாவட்டம்

போதையின் பாதை மாற மாணவர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம்

Last updated: February 17, 2025 2:47 pm
February 17, 2025
63 Views
Share
SHARE

ஊட்டி. பிப்.17.

   தற்போது போதை பொருள் சீரழிவு கலாச்சாரம் மேலோங்கி வருவதை காண முடிகிறது.  கல்லூரி மாணவ மாணவியர் முதல் பல  தரப்பினரும் போதையின் வளைக்குள் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.  போதைப்பொருள் பயன்பாட்டால் குற்ற செயல்களும் அதிகமாகி வருவதை காண முடிகிறது.  தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி போதைப்பொருள் ஒழிப்பில் தனி கவனம் செலுத்தி வருவதோடு துரித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சார பணிகளையும் தமிழக காவல்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  போதையின் பாதையில் இருந்து மீண்டெழ மாணவ சமூகத்திற்கு அரசு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.  இதனை அனைத்து தரப்பு மாணவர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு விழிப்படையுமாறு நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  “DRUG FREE” என்ற செயலியை 11. 01. 25 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியர் தொடங்கி வைக்கப்பட்டுள்ளார் இந்த  செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புகார் தெரிவிக்க DRUG FREE TN.செயலி மூலம்  போதைப் பொருட்கள்,  கஞ்சா, மருந்துகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா,  பான் மசாலா,  கள்ள சாராயம் போன்றவற்றின் பயன்பாடு மற்றும் இருப்பு குறித்து பாதுகாப்பாக புகார் செய்யலாம்.  புகாரின் நிலையை செயலியின் உணர் திறனாக கண்காணிக்கலாம்.  புகார் செய்பவரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக வைக்கப்படும். புகாரை பாதுகாப்பாக அனுப்பவும் புகார் அனுப்பிய பிறகு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும் உடனடி நடவடிக்கை உங்கள் புகார் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,  துணை காவல் கண்காணிப்பாளர்  அலுவலகங்களுக்கு  http://admin.drugfree-com என்ற  இணையதளம் வழியாக உடனடியாக அனுப்பப்படும் விரைவான நடவடிக்கை மாவட்ட நோடல் அதிகாரியால் சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையங்களுக்கு புகார் அனுப்பி வைக்கப்படும்.

  போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய உங்கள் பங்களிப்பை தரவும் இந்த செயலியை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தங்கள் பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான விவரங்களை புகார் செய்யலாம். நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த செயலி மூலம் உடனடியாக தெரிவிக்கப்படும் புகார்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ரேவதி நேரில் ஆய்வு செய்தார்
பா.ம.க மாநில துணைத் தலைவராக புல்லட் கணேசன் நியமனம்
காமராஜரின் பிறந்த நாளினை முன்னிட்டு திரு உருவப்படத்திற்கு முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரைசாமி மாலை அணிவித்து மரியாதை
அகரம் கிராமத்தில் பாஜக சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம்
கனமழை மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

June 22, 2024
84 Views
ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
தெள்ளாந்தி ஊராட்சியில் பாஜக சார்பில் வாழைமரம் நடும் போராட்டம்
ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account